ஒரு முடிவு தெரிஞ்சாகணும்

மனைவி : ""என்னங்க , இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் ,.
ஒண்ணு இந்த வீட்ல நான் இருக்கணும்,,இல்லைனா உங்க அம்மா இருக்கணும்,,

கணவன் :"ரெண்டு பேரும் இருக்க வேண்டாம் ,,வீட்டுக்காரன் வாடகை குடுக்கலன்னு காலி பண்ண சொல்லிட்டான்"

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (12-Nov-13, 12:21 am)
பார்வை : 688

மேலே