அறியவில்லையா நீ

உன் காயங்களை
புரிந்துகொள்ள சொல்கிறாய்
சில கண்ணீர் துளிகளோடு

உன் விழிசுரக்கும் கண்ணீர்
உன் கன்னம் தொடும் முன்பே
என் இதயம்கசியும் இரத்தம்
உன் காலடி தொட்டிருக்குமே..

அதை நீ அறியவில்லையா?

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Nov-13, 4:26 pm)
Tanglish : ariyavillaiyaa nee
பார்வை : 40

மேலே