உன் பார்வைகள்

சிலசமயம் என்மேல் பார்வையைவீசி
பரவச படுத்துகிறாய்...
சிலசமயம் வேறுபக்கம் திருப்பி
வேதனை படுதுக்கிறாய்...

உன் விழிபேசும் வார்த்தைகள்
எனக்கு சாதகமா? பாதகமா?
பட்டிமன்றத்தில் உன்மனம் வந்து
பேசாமல் மன்றங்கள் களையாது...

எழுதியவர் : (13-Nov-13, 11:19 am)
பார்வை : 95

மேலே