மூன்று வரி -வலி என்ற திரியை

கண் என்ற மெழுகு திரி
வலி என்ற திரியை கொண்டு
திரவமாய் வருவது -கண்ணீர்

எழுதியவர் : கே இனியவன் (14-Nov-13, 9:17 am)
பார்வை : 152

மேலே