காதலுக்கு கண்களுண்டு

கோடிகள் இருந்தால்
கோழையின் கதவையும்
தட்டிப்பார்க்கும் காதல்
ஏழையின் பக்கம்
எட்டியும் பார்பதில்லை...

எழுதியவர் : (14-Nov-13, 11:30 am)
சேர்த்தது : Santha kumar
பார்வை : 73

மேலே