கண் சிவக்க

காலையிலே
கண்டதைக் குடித்துவிட்டு,
கண்சிவப்பாய் வருகிறான்
கதிரவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Nov-13, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 51

மேலே