ஆறறிவு

கார்பன் புகை
தொழிற்சாலை கழிவுநீர்
செல்போன் அலைக்கதிர்
பிளாஸ்டிக் குப்பைகள்
ஆகியவற்றால் சாகடித்துவிட்டு
இன்றோ,
தேடிக்கொண்டிருக்கிறது மானுடம்
பல்லாயிரம்கோடி செலவில்
டைநோசரையும்
சிட்டுகுருவியையும்...
இது தான் ஆறறிவா?
கார்பன் புகை
தொழிற்சாலை கழிவுநீர்
செல்போன் அலைக்கதிர்
பிளாஸ்டிக் குப்பைகள்
ஆகியவற்றால் சாகடித்துவிட்டு
இன்றோ,
தேடிக்கொண்டிருக்கிறது மானுடம்
பல்லாயிரம்கோடி செலவில்
டைநோசரையும்
சிட்டுகுருவியையும்...
இது தான் ஆறறிவா?