சிலைகள்

மாலைகளும் எங்களுக்கு தான்
மரியாதைகளும் எங்களுக்கு தான்

பாதுகாப்பும் எங்களுக்குத்தான்
பல சேவைகளும் எங்களுக்குத்தான்

கல்லடியும் எங்களுக்குத்தான்

எழுதியவர் : காளீஸ்வரன் ப (17-Nov-13, 9:48 pm)
சேர்த்தது : Kaleeswaransvks
Tanglish : engalukkuththaan
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே