சச்சின் ஒரு துரோகி

உன் ஆட்டத்தை ரசித்தோம்

அதை விட அதிகமாக

உன் இறுதிநாள் பேச்சை ரசித்தோம்

நீ
ஒரு விதத்தில்
இந்திய துரோகி தான்.

நீ ஆடும் போதெல்லாம்
லட்சக்கணக்கானவர்களை

இதய நோயாளியாய்
ஆக்கியிருக்கிறாய்!

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (18-Nov-13, 12:34 am)
பார்வை : 299

மேலே