தோல் கருப்பு
தோல் கருப்பு என்று
சுடும் வார்த்தையால்
மனதையும் வேகடித்து
கருக்குகிறார்கள் பலர்
எனினும்
தாய்க்கு தன் பிள்ளை அழகு
பல்லு மட்டும் தான்
வெள்ளையென்று
கேலிசெயிபவனே
அவள் உள்ளம் வெள்ளையடா
அதை பாரடா
இப்படி பழிப்பீர்கள்
என்று தெரிந்திருந்தால்
கருவிலே அழித்திருப்பேன்
என்னோடு சேர்த்து
அனைவரும் இறைவனின் பிள்ளைகள்
இதில் கருப்பு வெள்ளை என்று ஏதும் இல்லை
பிறர் மனதை விளையாட்டுக்குக் கூட
காயப்படுத்த வேண்டாம்.
நிறைய காயம் கண்டவர்களின்
உள்ளத்தின் வலி இது.