நட்பு

இருவர் சேர்ந்து

ஒருவராவது காதல்
மூவராவது திருமணம்
எண்ணற்றோர் ஆவது நட்பு...

எழுதியவர் : ரா.மதன் குமார் (19-Nov-13, 5:04 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : natpu
பார்வை : 222

மேலே