கேள்வியும் பதிலும் 2
கேள்வியும் பதிலும் ...
பெற்றவர் தன் மூன்று வயது நிறைந்த மகனை பள்ளியில் சேர்ப்பதற்கு வந்திருந்த பொழுது, பிரின்சிபால் சிறுவனைப் பார்த்துக் கேட்கிறார்.
பிரின்சிபால் : உன் அப்பா என்ன செய்கிறார் ?
சிறுவன் : அம்மா சொல்கிறதை செய்கிறார்.