நைட் 1230 ஆச்சு போய் தூங்கு

வீரமணி,
வீ. ரமணி யின் தந்தை,
அப்போது ரமணி?
வீ.ர. மணி யின் அப்பா,

அப்போ மணி?.. நைட் 12.30 ஆச்சு போய் தூங்கு...

எழுதியவர் : (20-Nov-13, 11:59 am)
சேர்த்தது : dineshdsh
பார்வை : 206

சிறந்த நகைச்சுவைகள்

மேலே