அம்மா

வாழ்க்கையின் முகவரி
வாய் திறந்து உச்சரிக்கும்
முதல் வரி
வலியிலும் மலரும் ஒரே வரி
அம்மா...

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 8:47 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : amma
பார்வை : 77

மேலே