கவிதையின் காதலன்

என் உடலிலே உயிருள்ளவரை
உன் பெயரை காகிதத்தில்
உரசிக் கொண்டும் உச்சரித்துக்கொண்டே
இருக்கும் என் பேனா.....

எழுதியவர் : (21-Nov-13, 2:33 pm)
பார்வை : 82

மேலே