நான்- அவள் - மழை

மழை பிடிக்கிறது அனால்
மனம் நனைய
மறுக்கிறது ...!
ஏனென்றால் ,
என்னவள் ஒரு "மழை
விரும்பி" அட
நானோ அவள் விரும்பி ...!
அதனால் தான்
கலங்கப்படுத்தமால்,
ரசித்து கொண்டிருக்கிறேன்
அந்த மழைத்துளிகளை....!

எழுதியவர் : Dhamu (21-Nov-13, 4:14 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 157

மேலே