இரகசியமென்ன

காலையில் பூத்த மலர்கள் மாலையில் வாடும்...
நீ மட்டும் ஏனடிப் பெண்ணே காலையில் பூத்த மலரைப் போலவே இருக்கிறாய்.. மாலையிலும்..
மனம்விட்டுச் சொல்- உன்
மாநிற அழகின் இரகசியத்தை....

எழுதியவர் : sandibeula (21-Nov-13, 9:30 pm)
சேர்த்தது : சந்தோஷ் கண்ணன்.ஆ
பார்வை : 58

மேலே