நான் என்னை உணர்கிறேன்
ஸ்வரங்களுக்குள் ஒரு
ஸ்வரமாக
ஸ்வீட் பாக்ஸில் ஒரு
ஸ்வீட்டாக
ப்ளவர் ஷோவில் ஒரு
ப்ளவராக...
என்றெல்லாம் சொல்வதை விட
என் தமிழ் எழுத்துக்களில் ஒரு
தமிழ் எழுத்தாக
என்னை நான் உணர்கிறேன்.....
என் நண்பர்களோடு இருக்கையில்...... !
உயிர்
மெய்ப் பொருள் கண்டது......!
காரணம்
களங்கம் இல்லாத நட்பு.......!!