கவிதை

கவிதைக்கு கை கால் இல்லை
என்று யார் சொன்னது
கை கால் இருக்கப் போய்
தான் ஒரு சிலரிடம் மட்டும் இருக்கிறாள்

எழுதியவர் : காளீஸ்வரன் (22-Nov-13, 1:09 pm)
சேர்த்தது : Kaleeswaransvks
Tanglish : kavithai
பார்வை : 88

மேலே