நேற்று இன்று நாளை

நேற்று நீரின்றி அமையாது உலகு
இன்று மின்சாரம் இன்றி அமையாது உலகு
நாளை இணையம் இன்றி அமையாது உலகு

எழுதியவர் : கீதா balasubramanian (24-Nov-13, 3:05 pm)
Tanglish : netru indru naalai
பார்வை : 214

மேலே