பங்கு பிரித்தல் என்றால் என்ன

ரீபோக் ஷூ,டோரா டிசர்ட்
பார்பி பான்ட்,பார்பி ஹார் கிலிப்,
மிச்கி மௌச் பாக் போட்ட என் மகள்
வாறாத தலைமுடி கரைபடிந்த பற்கள், உடுத்த உடை,உன்ன உணவு
இல்லத சீறுமியை கானொளியில்
பார்த்தாள்..

அன்று இருந்து பருப்பு சாதம் பங்கு பிரிக்கையில் தாதாவுக்கு கொஞ்ஜம்,பாடிக்கு கொஞ்ஜம் அந்த பாப்பாக்கு கொஞ்ஜம் என்று
சேர்த்து பங்கு பிரிக்கின்றாள்..

எழுதியவர் : (25-Nov-13, 6:11 pm)
சேர்த்தது : Aswini Dhyanesh
பார்வை : 702

மேலே