கனவுகள்

கனவுகளில் என்னை களவாடினாய்....
கண் மூடினாலும் உறங்கமருத்தாய்....
நன்றாக சுவாசித்தும் மூச்சிரைக்க வைத்தாய்...
நாடி நரம்புகளில் நடனமாடுகிறாய்...
இதன் பெயர் என்னவோ......

எழுதியவர் : Kabir (26-Nov-13, 10:42 am)
சேர்த்தது : kabir
Tanglish : kanavugal
பார்வை : 66

மேலே