இறந்து உயிர்க்கிறேன்

விழியின் உடைமை இமை
சட்டத்தின் உடைமை சாட்சி
உன் பார்வையின் உடைமை வாள்!
ஆம் உன் பார்வையின்
ஒவ்வொரு வீச்சுக்கும்
நான் இறந்து உயிர்க்கிறேன்!

எழுதியவர் : aharathi (26-Nov-13, 1:20 pm)
பார்வை : 97

மேலே