மறைக்கப்பட்டவை

உன்னிடம் பேச ஒரு போதும் மறந்ததில்லை
இன்றும் மறக்க மனம் இல்லை
அதனால மறைத்து வைக்கிறேன்
உன் நினைவுகளோடு என் அன்பையும்

எழுதியவர் : உண்மை (26-Nov-13, 2:59 pm)
சேர்த்தது : உண்மை
பார்வை : 113

மேலே