தனித்தமிழ்ப் பெயர்கள்

வழக்குச்சொல் தனித்தமிழ்


தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - இரட்டை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை


கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்


ஞாயிறு - ஞாயிறு
திங்கள் - திங்கள்
செவ்வாய் - செவ்வாய்
புதன் - அறிவன்
வியாழன் - வியாழன்
வெள்ளி - வெள்ளி
சனி - காரி

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (27-Nov-13, 1:08 pm)
பார்வை : 151

மேலே