ஆபீஸ் புல்வெளி

என் முன் விரிந்து கிடக்கிறது

பச்சை பசேலான பாலைவனம்

பச்சை நிறத்தில் இருந்தால் எப்பிடி பாலைவனம் ஆகும்?

பச்சை எனினும் பாலைவனம் தான்,
ஏனெனில்

இங்கு வளர வாய்ப்பு அளிப்பதில்லை

அங்கோ வளர வாய்ப்பே இல்லை!!

எழுதியவர் : (28-Nov-13, 12:36 pm)
Tanglish : office pulveli
பார்வை : 67

மேலே