அவள் அன்பின் சுமை

சிசுவேன் உயிர் வடிவம் அம்மா?
அற்புத படைப்பு
சுமையின் அழகு
சுமை கருவின் இனிமை,

சுமந்தால் மட்டுமே பிள்ளை இல்லை.
அவள் அன்பின் சுமை
என்றென்றும் நம்மை சுமக்கும்.

எழுதியவர் : g . m .kavitha (28-Nov-13, 4:54 pm)
Tanglish : aval anbin sumai
பார்வை : 93

மேலே