கஞ்சன்

என்ன சார் இது ? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே ?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க ?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான் !

எழுதியவர் : (28-Nov-13, 5:23 pm)
பார்வை : 123

சிறந்த நகைச்சுவைகள்

மேலே