கிருஷ்ண மேனமே

என் உலகத்திற்குள் நுழைந்த கிருஷ்ண மேனமே (மேன்மையான அன்னமே)
ஆனாய் என் மனதுருக்கும் நாதமாய்
வெளிவந்தாய் அழகிய கான மழையாய்-இன்றும்
உன்னால் தான் மழை தொடர்ந்து பெய்கிறது
என் உலகம் செழிக்கின்றது!
என் உலகத்திற்குள் நுழைந்த கிருஷ்ண மேனமே (மேன்மையான அன்னமே)
ஆனாய் என் மனதுருக்கும் நாதமாய்
வெளிவந்தாய் அழகிய கான மழையாய்-இன்றும்
உன்னால் தான் மழை தொடர்ந்து பெய்கிறது
என் உலகம் செழிக்கின்றது!