சாலை விபத்து

இமைத்திடும் நேரத்தில் கடந்திடும் தூரமாக
நீ எண்ணினாய்...
மரணமோ!உந்தன் இறுதி எண்ணமாக
எண்ணியதாடா...

எழுதியவர் : பார்த்திபன்.பா (30-Nov-13, 3:54 pm)
சேர்த்தது : Parthiban B
பார்வை : 118

மேலே