என்னில் நுழைந்தாய்

கரு மேகம் சூழ
மேகம் வெடித்து சிதற
மின்னல் ஒளியாய்
என் உள்ளத்தில்
இடியை இறக்கியவள்
அவள் முகம்
இன்றும்
என் கரு விழிகளில்
ஒளிர்கிறாள் அவள் தான்
என் முதல் காதலி
என்றும் ஒளிர்வாள்
என் உள்ளத்தில் ......................................................................

எழுதியவர் : ஜான் பீட்டர் .ப (1-Dec-13, 9:52 am)
சேர்த்தது : john peter p
பார்வை : 56

மேலே