அவள் தந்த மாற்றமா

என்னில் ஒரு மாற்றம் ,
என்னிலா இந்த மாற்றம் ,
எண்ணில்லடங்கா மாற்றம் ,
ஏன் இந்த மாற்றம் ,
இன்று போய் நாளை வரும் போது
நாட்களுக்குள் ஒரு மாற்றம் ,
நாளை வரும் முன்னே இன்றே நான்
கண்டேன் அந்த மாற்றம் ,
இது அவளின் கண்கள் கண்ட மாற்றமோ
இல்லை ,
அவளை கண்ட கனவு தந்த மாற்றமோ
இல்லை
சொல்லாமல் அவள் சொன்ன காதல்
தந்த மாற்றமா ????

எழுதியவர் : பாலாஜி (1-Dec-13, 10:44 am)
சேர்த்தது : balaji9686
பார்வை : 131

மேலே