கைபேசி வந்ததால்

கைபேசி வந்ததால் ..

கைபேசி வந்தது ..கேமரா போச்சு ..
கைபேசி வந்தது ..கைக் கடியாரம் போச்சு
கைபேசி வந்தது ..எம்.பி.3 மியுசிக் போச்சு
கைபேசி வந்தது ..கடிதம் எழுதுவது போச்சு
கைபேசி வந்தது ..கம்புயூட்டேர் போச்சு
கைபேசி வந்தது ..சகுனம் போச்சு
உங்க கைபேசி உங்க காதலி கிட்ட வந்தா ..
சத்தியமா உங்க வாழ்க்கை போச்சு
கடைசியாக

கைபேசி வந்ததால்
கைபேசி "ஸ்மார்ட்" ஆகிபோச்சு

எழுதியவர் : (2-Dec-13, 9:23 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 727

மேலே