முதல் கவிதை
எங்களின்
இரண்டாவது கவிதை
எழுதிய ......
முதல் கவிதை ......
"புத்தகம் படிப்போம்
படிப்போம் புத்தகம்
வாசிப்போம் புத்தகம்
வாசிப்பை நேசிப்போம்.
- ஸ்ரீ ஹர்ஷினி "
லக்ஷ்மி பாலா பழனியப்பன் .
(கவிதை எழுதும் ஆசையில் எங்கள் மகள்)