நட்பின் பரிசு

அன்பு வைத்தமைக்கு பரிசு
கண்ணீர்த் துளிகள் !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
நான் துரோகி !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
எனக்கு அவமானம் !!
எல்லாம் தந்தது
காதலாக இருந்திருந்தால்
ஏற்றிருப்பேன்.
நட்பாகப் போய்விட்டதே
என்ன செய்வேன் ????

எழுதியவர் : காவியா (3-Dec-13, 7:08 pm)
Tanglish : natpin parisu
பார்வை : 203

மேலே