உண்மைக் காதல்

என்னை நீ மறந்தாலும்
உன்னை நான் மறந்தாலும்
நம் காதலை இருவராலும் மறக்க முடியாது ......

காலத்தினால் அழியாத
காவியம் நீயும் நானும் அல்ல
நம் காதல்.........

பகலே வேண்டாம்
நேரில் பார்க்க முடியாமல் தவிப்பதை விட
கணவிலாவது உன்னை காணலாம் என்பதால்.....

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (5-Dec-13, 3:54 am)
Tanglish : unmaik kaadhal
பார்வை : 173

மேலே