கவிதையாய்

கவலையுடன் கவிதை
எழுதினேன் கவலையை
மறக்க -அங்கும் நீ
கவிதையாய் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (5-Dec-13, 6:08 pm)
Tanglish : kavithaiyaay
பார்வை : 146

மேலே