உண்மை

TVS ல் வந்தேன் "ஹாய்" என்றாள்
Honda வில் வந்தேன் " ஹலோ" என்றாள்
Car ல் வந்தேன் " டார்லிங்" என்றாள்
அத்தனையும் வாடகை என்றேன் "அண்ணா" என்றாள்

எழுதியவர் : s.Nithyalakshmi (6-Dec-13, 2:26 pm)
சேர்த்தது : Nithyalakshmi
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே