கவர்ச்சி நடிகைகள்

அலைக்கடலாய்
ஆர்ப்பரித்தது
மக்கள் கூட்டம்
நல்ல தலைவனின்
வருகையைப் பார்த்து அல்ல...
தனது ஊரில்
படைப்பிடிப்பிற்காக வந்த
கவர்ச்சி நடிகைகளை
கண்முன்னே காண...!

எழுதியவர் : muhammadghouse (6-Dec-13, 11:27 pm)
பார்வை : 145

மேலே