பணியாற புன்னகை

பெண்ணே !
என் கண்ணீர் துளிகள் பட்டின பணியாரமாய்
உருண்டு உருண்டு தரை பிளக்க

நீ உன் புன்னகையில் உதிர்க்கிறாய்
வண்ணமிகு பூக்களை என் கல்லறையின் மீது !








என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (7-Dec-13, 8:07 pm)
Tanglish : paniyara punnakai
பார்வை : 91

மேலே