காதலின் பயணம்

மலை துளிகள்
அணி அணியாய்
விழுகிறது

அதிலும் ஒரு
துளி புலம்பியது

என்னவென்றேன்?

அருகில் ஒரு
குரல் உனக்காகவே
பிறந்தேன் என
கடல் சொன்னது!!

உன்னோடு
நானும் சேர்ந்து
கொள்கிறேன்
என மலை
துளிகளும் கடலோடு
சங்கமமானது..

எனக்கும்,,
மனித பிறவி
கிடைக்காத அவளை
நேசிப்பதற்கு என
வானம் சொன்னது

இப்படியாக
இயற்கையின் காதல்
இடைவிடாமல்
பயணித்துக்கொண்டே
இருந்தன

அதனுடன் காதலும்
பயணித்தது

எழுதியவர் : லெத்தீப் (7-Dec-13, 9:57 pm)
Tanglish : kathalin payanam
பார்வை : 105

மேலே