காதல் குலசாமி

உண்மையான
கடவுள் பக்தனையும்
சுற்றுவதில்
மிஞ்சிவிடுவான் காதலன்
காதலியை சுற்றி வருவதில்...!

எழுதியவர் : muhammadghouse (8-Dec-13, 12:03 am)
பார்வை : 58

மேலே