முகப்பூச்சி - ஹைக்கூ கவிதை

முகப்பரு
முகத்தில் தவழ
முக்காவாசிப்பணம்
ஓடி ஒழிகிறது
முகப்பூச்சிக்காக.

எழுதியவர் : வசீம் அக்ரம் (9-Dec-13, 10:34 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 185

மேலே