கோமாளி

எத்தனை முகங்கள் என்னை பார்த்து

சிரித்தது கொண்டிருகின்றன

நானும் மகிழ்ந்து நின்று கொண்டிருக்கிறேன்

என் கோமாளிதனம் திரையிட்டு

மறைத்து கொண்டிருக்கும் என் வாழ்கையை

யாருக்கும் பார்த்து சிரித்து விடகூடாது

என்று

ஆம் ! என் கோமாளிதான் மற்றவர்களுக்கு

நகைச்சுவை !!!

அனால் என் வாழ்வு திரையிட்டால்

நான் நிஜ கோமாளி ஆகிவிடுவேனே !!!

எழுதியவர் : கே.பிரேமலதா (எ) யோகர்சன்னா (11-Dec-13, 2:41 pm)
Tanglish : komali
பார்வை : 302

மேலே