கனவு காவல்

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

எழுதியவர் : m.palani samy (12-Dec-13, 10:00 am)
Tanglish : kanavu kaaval
பார்வை : 98

மேலே