காதல்

தெய்வத்தின்
வரம் வாங்கி வந்தேன் ! உன்னை
சேர வேண்டும் என்று !
நீயோ
சாத்தானின்
கூட்டுகாரியாய் அல்லவா
இருக்கிறாய் !!!


சரோ

எழுதியவர் : சரோ (12-Dec-13, 1:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே