வலிகள்

நம்முடைய வலி
மற்றவர்களுக்கு
சிரிப்பை தரலாம்...
ஆனால்
மற்றவர்களின் வலிகள்
நமக்கு சிரிப்பை தரக்கூடாது...!!!

எழுதியவர் : திலிப் (12-Dec-13, 11:33 pm)
Tanglish : valikal
பார்வை : 78

மேலே