+தேர்தல் காதலன்+

கண்டுக்க ஆளில்லாமல்
அரைகுறையாய் நிற்கும் அரசு திட்டங்கள்
திடீரென்று
உடை அணிய ஆரம்பித்தன..

ஓகோ..

தேர்தல் காதலன்
வரும் அறிகுறியோ..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Dec-13, 1:17 pm)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே