முட்களின் முஹாரி

ரோஜாவே! -
எத்தனை முறை
முயற்சி செய்தாலும்
நான் எட்டுவதில்லை உன் உயரத்தை..... அதனால்தான் உன்னைதொடும் விரல்களுக்குள் பாய்ந்து முத்தம் இடுகின்றேன் உதிரத்தை....

எழுதியவர் : மோகி (15-Dec-13, 5:24 pm)
சேர்த்தது : Mohanambal
பார்வை : 124

மேலே