சூரிய கதாநாயகனை

ஓர் அகன்ற சாலையோரம் பரவிக்கிடக்கும்ரோசானா மலர்களை ரசித்தபடி பனிக்காற்றை நிரப்பிக்கொள்கிறேன் என் சுவாசங்களில்........
சுமத்ரா தீவுகளை நோக்கி பறக்கும் வில்லியட் பறவைகளின் சப்தங்கள் தட்டி எழுப்புகிறது முகில் போர்வைக்குள் சோம்பல் முறிக்கும் சூரிய கதாநாயகனை.........

எழுதியவர் : சூரிய கதாநாயகனை..... (15-Dec-13, 6:24 pm)
பார்வை : 40

மேலே